திருமணம் நிச்சயிக்கப்பட்ட சில மாதங்களில் சடலமாக கிடந்த இளம் ஜோடி! காரணம் என்ன தெரியுமா?

இந்தியாவில் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, ஊரடங்கு காரணமாக திருமண நாட்கள் தொடர்ந்து தள்ளிப்போனதால், வேதனையில் இளம் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு வரும் 17-ஆம் திகதி முதல் அமுலில் உள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் வர அனுமதி உள்ளது. திருமணத்திற்கு குறைந்த நபர்கள் மட்டுமே, அதுவும் சமூக இடைவெளியுடன் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தெலுங்கானா மாநிலத்தின் Adilabad மாவட்டத்தின் Kannapur கிராமத்தை … Continue reading திருமணம் நிச்சயிக்கப்பட்ட சில மாதங்களில் சடலமாக கிடந்த இளம் ஜோடி! காரணம் என்ன தெரியுமா?